Sengottaiyan speech | செங்கோட்டையன் உறுதி
தமிழக வெற்றிக் கழக மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதாக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் தவெகவில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் தவெகவுக்கு வரவேற்பு இருக்கிறது. தவெக மற்றொரு அதிமுகவாக மாறும். இனிமேல் அதிமுக கிடையாது’’ என்றார்.
Total Page Visits: 187 - Today Page Visits: 2
