உண்மையின் உறைவிடம்…

social media restrictions | கர்நாடக அரசு அதிரடி

கர்நாடகா மாநிலத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த அம்மாநில முதல்வர் சித்தராமையா தடை விதித்து உள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

சிறுவர் மற்றும் இளைஞர்களின் மனநலம், கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் படிப்பிலும், மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

Total Page Visits: 128 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!