உண்மையின் உறைவிடம்…

Vijay Trisha issue | விஜய் திரிஷா உறவு

பிப்ரவரி 2026-இல் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியது பரபரப்பை அதிகரித்தது.

சங்கீதா மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் குற்றம்சாட்டியதால், பலரும் திரிஷாவுடன் தொடர்புபடுத்தினர்.
இதனிடையே, சென்னையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்து ஜோடியாக பங்கேற்ற வீடியோ வைரலானது. இது ரசிகர்களிடையே அதிருப்தியையும், சர்ச்சையையும் தீவிரப்படுத்தியது. சில நடிகைகள் சங்கீதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். கணவருக்கு நடிகையுடன் தொடர்பு என மனைவி கூறிவிட்டார். அது உண்மையா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டியது விஜய்யின் கடமையாகும். அவர் சினிமா நடிகராக மட்டும் இருந்திருந்தால் இது அவரது தனிப்பட்ட விவகாரம் என கடந்து சென்றுவிடலாம். ஆனால் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். முதல்வராக ஆசைப்படுகிறார். அவரை நிறைய இளைஞர்கள் அவரை காட்பாதராக நினைக்கிறார்கள். அவர்களுக்கு விஜய் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் அனைத்து வதந்திகளுக்கும் விஜய் விளக்கம் அளித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.

Total Page Visits: 96 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!