உண்மையின் உறைவிடம்…

sellurraju slams | முக்கிய புள்ளி சாடல்

வீட்டில் ஒரு ஓட்டு உள்ளது என்று விஜய் வாயில் வடை சுடுகிறார் என செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , “திமுக பலம் பொருந்திய கூட்டணி என்று முதல்வர்தான் சொல்கிறார். காங்கிரஸ், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்கின்றது. ஊழலை ஒழிப்பேன், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று சொல்லி டிவியை உடைத்தவர் கமல்ஹாசன். அரசியலில் உலகநாயகனாவார் என்று நினைத்தால் நகைச்சுவை நடிகராகிவிட்டார் கமல்ஹாசன். நடிகர்கள் என்றால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நடிகரும் வான வேடிக்கை போன்று தான், மேலே சென்று வெடிக்குமே தவிர நிரந்தர வெளிச்சம் கிடைக்காது என தெரிவித்தார்.

Total Page Visits: 120 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!