Vijay public meeting | விஜய்யின் மக்கள் சந்திப்பு
ஈரோட்டில் வருகிற 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விஜய்க்கு மாவட்ட எஸ்.பி சுஜாதா அனுமதி அளித்துள்ளார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த ரூ.50 ஆயிரம் வாடகை என்றும், அதேபோல் ரூ.50 ஆயிரம் டெபாசிட் என்ற நிபந்தனையும் விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது ஈரோட்டில் அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது
Total Page Visits: 150 - Today Page Visits: 1
