உண்மையின் உறைவிடம்…

TVK Vijay Speech | விஜய்யின் அதிரடி பேச்சு

பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள் என விஜய் உரையாற்றியுள்ளார்.

விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்டும் வந்துள்ளேன். நான் என்ன தப்பு செய்தேன். என்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன். அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்த இடம் கொடுக்கிறார்கள். ஆனால், நமக்கு தரமாட்டேன் என்கிறார்கள் இது ஸ்டாலின் சாரி ஆப்பரேட்டிங் புரொசிஜர் என குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே இந்த கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Total Page Visits: 106 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!