Sasikala New party | சசிகலா கட்சியின் சின்னம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தமிழக அரசியல் களத்தில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சசிகலா தலைமையிலான கட்சியின் பெயர் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (அஇபுதமமுக) என்பதாகும்.
வரும் சட்டசபை தேர்தலில் இந்தக் கட்சி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
Total Page Visits: 123 - Today Page Visits: 2
