உண்மையின் உறைவிடம்…

Ditwa cyclone update | மழை வெள்ள பாதிப்பு

மழை, வெள்ள பாதிப்புக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினார். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், பயிர் சேதம் குறித்து ஆலோசனை. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், மழை, வெள்ள பாதிப்புக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Total Page Visits: 58 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!