உண்மையின் உறைவிடம்…

ungaludan stalin scheme | உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நடைபெற்றது.

இந்த முகாமில் தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ஆர் பாலமுருகன் உதவி இயக்குனர் ஊராட்சிகள் யுவராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், மற்றும் ஜானகி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலாவதி வட்டார பொது மேலாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஸ்ரீராம் காந்தி புட்லூர் வருவாய் ஆய்வாளர் ஜான்சன், புட்லூர் ஊராட்சி செயலர் M. கோபிநாத்

இந்த முகாமிற்கு
சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அ.கிருஷ்ணசாமி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்

. மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரியா ராஜ் அவர்கள் தலைமையில் பெருமாள் பட்டு சுகாதார அலுவலர்கள் இணைந்து மருத்துவ முகாம் சிறப்பான முறையில் இங்கு அமைக்கப்பட்டது இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்

தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட அனைத்து கிராம மக்களுக்கும் ,மதியம் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்க பெண்கள் 1000க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டனர் உடனடியாக பூர்த்தி செய்யப்பட்ட காப்பீடு திட்டம், ஆதார் கார்டு பெயர் சரிபார்ப்பு மின் இணைப்பு மாற்றம் ரேஷன் கார்டு திருத்தம் புதிய பதிவுகள் சொத்துவரி பெயர் மாற்றம் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியம் பதிவு செய்தல் ஆதார திருத்தம் புதிய பதிவுகள் முழுமையான உடல் பரிசோதனை முதலமைச்சர் பெண்கள் பாதுகாப்பு திட்டம் பிறப்பு இறப்பு வாரிசு சான்றிதழ் புதிய மின் இணைப்பு கல்வி உதவித்தொகை புதிய குடிநீர் இணைப்பு போன்றவை உடனடியாக கொடுக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று பயன் பெற்றன .

இந்நிகழ்ச்சியில் திமுகவின் மேற்கு ஒன்றிய செயலாளர் R.ஜெயசீலன் புட்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட பிரதிநிதி TM. ராமச்சந்திரன் ஒன்றிய அவைத் தலைவர் எத்திராஜ் ஒன்றிய துணைச் செயலாளர் சொக்கலிங்கம், தரணி, சாமுண்டீஸ்வரி சண்முகம் ஒன்றிய பொருளாளர் டி கே சீனிவாசன் மாவட்ட பிரதிநிதி தயாளன், பரமேஸ்வரன், புட்லூர் மாவட்ட பிரதிநிதி TM ராமச்சந்திரன் .s.அசோக் குமார். R.தினேஷ்குமார். D.லாசர். ஜெயக்குமார். அருண் கீதன். R.வேணு.எம் கார்த்திகேயன். கலைமணி. மல்லிகா சந்திரன் .மகிமை தாஸ். N.பாரதிதாசன். ஆர் எத்திராஜ்.மகளிர் அணி மகாதேவி. நதியா மற்றும்
ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட மாநில ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பு அணிகள் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் அரசு அலுவலர்கள் என திரளாக கலந்து கொண்டார்கள்.

Total Page Visits: 705 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!