உண்மையின் உறைவிடம்…

Gold rate today | தங்கம் விலை உயர்வு

தமிழ்நாட்டில் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தக்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 13,653 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தங்கம் விலை 1,09,224 ரூபாயாக இருக்கிறது.

இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Total Page Visits: 145 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!