Puratchi bharatham katchi | புரட்சி பாரதம் கட்சி
திருவள்ளூர் மத்திய மாவட்டம் , மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம்.E.குட்டி மற்றும் மாவட்ட பொருளாளர் S.பார்த்திபன் அவர்கள் தலைமையில் நியமனம் செய்யப்பட்டனர்.
புரட்சி பாரத கட்சியில் தங்கள் பணிகளை சிறப்பாக செய்திட
ராமத்தண்டலம் M.புருஷோத் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது . ஒன்றிய செயலாளர் பதவி பெற்று இருக்கும் M.புருஷோத் அவர்களுக்கு புரட்சி பாரத கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பூவை M.ஜெகன் மூர்த்தியார் MLA அவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய செயலாளர் பதவியை பெற்றுக் கொண்ட M.புருஷோத் அவர்கள் M.ஜெகன் மூர்த்தி MLA அவர்களுக்கு மாலை அணிவித்து தங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் உடன் கட்சி தொண்டர்கள்.
Total Page Visits: 338 - Today Page Visits: 4
