Shimla snow rain | கடும் பனிப்பொழிவு
இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் இன்று அடர்த்தியான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மலைச் சிகரங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் பனிப் போர்வையைப் போர்த்தியது போன்ற கண்கவர் காட்சியால், அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Total Page Visits: 141 - Today Page Visits: 2
