Today gold rate | இன்றைய தங்கம் விலை
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,850க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.274க்கும், ஒரு கிலோ ரூ.2,74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Total Page Visits: 135 - Today Page Visits: 3
