TVK 3rd anniversary | தவெகவின் கொண்டாட்டம்
தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில், வரும் 2ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நாளில் கழகத் தோழர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும். மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுக்காக உழைப்போம். வெற்றித் தலைவர் அவர்களுக்கு வாகை மாலையை அணிவிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
Total Page Visits: 132 - Today Page Visits: 2
