Embassy of india | உடனடியாக வெளியேறுங்கள்
ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றமான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அதாவது, ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை காலக்கெடு விதித்துள்ளார். இந்த காலக்கெடுவிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் ஈரானில் நிலவுகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்திய துாதரகம் அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது.
Total Page Visits: 98 - Today Page Visits: 2
