Gas Cylinder issue | சிலிண்டர் இல்லை
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் எரிவாயு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. ஓட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி, ஃபிரைடு ரைஷ் உள்ளிட்டவை குறைப்பு, மூடப்படும் நிலை, மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதில் சிக்கல் என நெருக்கடி அதிகரித்து வருகிறது. படிப்படியாக நெருக்கடி அதிகரித்து 10, 15 நாட்களை தாண்டி விட்டால் வீட்டிற்கே சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.
Total Page Visits: 148 - Today Page Visits: 3
