iran-revolutionary-guards | இஸ்ரேலில் தாக்குதல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் டெல் அவிவ் அலுவலகத்தின் மீது “திடீர் ஏவுகணை” தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் இன்று அறிவித்துள்ளன.
இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நேற்று முன் தினம் திடீர் தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவர் அயாத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

Total Page Visits: 103 - Today Page Visits: 3