உண்மையின் உறைவிடம்…

Sengottaiyan speech | செங்கோட்டையன் விளக்கம்

விஜய் துண்டுச் சீட்டைப் பார்த்துப் பேசுவது குறித்து எழுந்த விமர்சனத்தை, அரசியல் நடைமுறையின் ஒரு சாதாரண அம்சமாக மாற்றிப் புரியவைத்திருக்கிறார் செங்கோட்டையன்.

இது தேர்தலை முன்னிட்டு உருவாகும் புதிய அரசியல் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
அவர் கூறுகையில், அரசியல் மேடைகளில் முக்கியமான தரவுகள், புள்ளிவிவரங்கள், திட்ட அறிவிப்புகள் போன்றவற்றை பேசும் போது குறிப்புகளைப் பார்த்து பேசுவது சாதாரணமான விஷயமே எனத் தெரிவித்தார். “பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரை பல முக்கிய தலைவர்கள் உரையாற்றும்போது டெலிபிராம்ப்டர் அல்லது எழுதப்பட்ட குறிப்புகளை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அதில் தவறு எதுவும் இல்லை,” என அவர் விளக்கினார்.

Total Page Visits: 135 - Today Page Visits: 3

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!