உண்மையின் உறைவிடம்…

TVK Vijay pollfray| ஆதவ் அர்ஜூனா தகவல்

வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என நினைக்கிறேன் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஆதர்வ் அர்ஜுனா பேசுகையில், தவெக தலைவர் விஜயின் எண்ண ஓட்டம் பற்றி எனக்குத் தெரியும். அவர், வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்புள்ளது. ஏனென்றால், 50, 60 வருடங்களாக வடசென்னையை ஒதுக்கி திமுக செய்த சூழ்ச்சியை முறியடிக்கக் கூடிய ஒரே ஒருவர் தவெக தலைவர் விஜய் தான் எனவும் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில், இத்தீர்மானத்தின் மூலம் விஜய் பெரம்பூரில் போட்டியிட உள்ளார் என்பது சூசகமாக சொல்லப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

Total Page Visits: 100 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!