உண்மையின் உறைவிடம்…

MK Stalin Campaigns | திக்கட்டும் உதயசூரியன்

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகள், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள், அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல் இதுதான் தி.மு.க. என குறிப்பிட்டுள்ளார்.

Total Page Visits: 152 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!