உண்மையின் உறைவிடம்…

Ma subramanian speech | சீனியாரிட்டி தான்

காலிப் பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், செவிலியர் பணியில் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே வழங்க முடியும். போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை ஆனால் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஒப்பந்த செவிலியர்களுக்கு பணியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு யாரையும் கைவிடாது. 8 ஆயிரத்து மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

Total Page Visits: 142 - Today Page Visits: 3

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!