BJP Annamalai questioned | அண்ணாமலை கேள்வி
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடாதது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசின் எந்த ஒத்துழைப்பும் இன்றி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.எத்தனையோ முறை மதுரைக்கு சென்ற முதல்வர் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டிருக்கலாமே? எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு தாமதங்களை செய்தார்.மரங்களை வெட்டவோ, நிலம் கையகப்படுத்தும் பணிக்கோ எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
Total Page Visits: 124 - Today Page Visits: 2
