17 years boy dead | கடலில் மூழ்கிய சிறுவன்
தொண்டி அருகேநம்புதாளை கடலில் படகை நிறுத்தச் சென்றதில் 17 வயது சிறுவன் மாயமாயமான நிலையில் அவனது உடல் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை கடல் பகுதியில், புயல் எச்சரிக்கை காரணமாக கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை, கடலின் ஆழமான பகுதிக்குத் தள்ளி பத்திரமாக நிறுத்தி வைக்க மூன்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.படகை நிறுத்திவிட்டு மூவரும் அங்கிருந்து கரைக்கு நீந்தி வந்தனர். அப்போது, ஆகாஷ், பரந்தாமன் ஆகிய இரண்டு மீனவர்கள் முதலில் பத்திரமாக நீந்தி […]



