உண்மையின் உறைவிடம்…

collector office protest | சாலை மறியல் போராட்டம்

கிராம ஊராட்சிகளின் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம்,கொரோனா காலத்தில் அறிவித்துள்ள சிறப்பு ஊக்க தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புவேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ‌மாவட்ட பொது செயலாளர் சந்தானம் தலைமையில்CITU சார்பில்உள்ளாட்சிகளில் பணி புரியும்மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் […]

Puratchi bharatham katchi | புரட்சி பாரதம் கட்சி

திருவள்ளூர் மத்திய மாவட்டம் , மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம்.E.குட்டி மற்றும் மாவட்ட பொருளாளர் S.பார்த்திபன் அவர்கள் தலைமையில் நியமனம் செய்யப்பட்டனர். புரட்சி பாரத கட்சியில் தங்கள் பணிகளை சிறப்பாக செய்திடராமத்தண்டலம் M.புருஷோத் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது . ஒன்றிய செயலாளர் பதவி பெற்று இருக்கும் M.புருஷோத் அவர்களுக்கு புரட்சி பாரத கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பூவை M.ஜெகன் மூர்த்தியார் MLA அவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய […]

Tiruvallur bday celeb | பட்டாக்கத்தியில் கொண்டாட்டம்

திருவள்ளூர் அருகே பட்டாகத்தியில் கேக் வெட்டி கையேரி பட்டாசுகளை கொளுத்தி எரிந்து பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளுர் அடுத்தகொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ஒளி என்ற இளைஞருக்கு கடந்த 1 ம் தேதி பிறந்தநாள் அன்றைய தினம் அவரது சக நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்ற அருண்குமார், கனிஷ்கர், மேலும் 17 வயதுடைய இரு நண்பர்கள் என 5 பேர் ஒன்றாக இணைந்து தமிழ் ஒளி பிறந்த […]
error: Content is protected !!